|
via Udemy |
Go to Course: https://www.udemy.com/course/zero-to-hero-in-wordpress/
நீங்கள் Wordpress கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் எங்கு தொடங்குவது என்று உங்களுக்குத் தெரிய வில்லை. அப்படி என்றால் இது உங்களுக்கான Course. Welcome to my course Zero to Hero in Wordpress!!. My name is Hameed Aslam. I Completed my Master Studies in Malaysia.Note: This course is going to be completely in TAMILஇந்த பாடத்திட்டத்தில் நீங்கள் ஒரு வலைத்தள படைப்பாளராக ஒரு தொழிலைத் தொடங்க தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.All lectures were Explained well.