|
via Udemy |
Go to Course: https://www.udemy.com/course/theparthees-sql-for-data-analyst/
Data Analytics, Data Engineering, இல்ல Data Science-ல ஒரு நல்ல Career தொடங்கணும் நினைக்கிறீங்களா?அதுவும் தமிழ்-ல கற்றுக்க வேண்டுமா?இந்த SQL Course-ஐ நான் specially design பண்ணிருக்கேன் aspiring data professionals காக - starting from SQL basics முதல் advanced techniques வரைக்கும், எல்லாத்தையும் தமிழ் வழியில் கற்றுக்க முடியும்.இந்த course-ல நீங்க என்ன கற்றுக்க போறீங்க?JoinsCommon Table Expressions (CTEs)Window FunctionsGrouping and AggregationFiltering and Subqueriesஇவை எல்லாம் real-world datasets & relatable examples கொண்டு, தமிழ் explanation-ல clear-a நான் teach பண்ணுறேன்.நீங்க என்ன கற்றுக்குவீங்க (What You'll Learn):SQL basics in Tamil - beginners-க்கு perfectDatabase structure, tables, relationships எப்படி வேலை செய்யுதுன்னு புரிஞ்சுக்கலாம்Data-ஐ extract, filter, analyze பண்ண SQL queries எழுத கற்றுக்கலாம்Core SQL commands: SELECT, WHERE, JOIN, GROUP BY, ORDER BYData aggregation, summary reports & complex queries எழுத கற்றுக்கலாம்PostgreSQL platform-ல் hands-on datasets-ஓட நான் train பண்ணுறேன்Business problems-ஐ SQL use பண்ணி solve பண்ணுறது கற்றுக்கலாம்Strong SQL foundation set பண்ணி, Data Science, Data Engineering-க்கு move ஆகலாம்இந்த course யாருக்கு? (Who Is This Course For?):Students & freshers - Data career ஆரம்பிக்க விரும்புறவங்கNon-IT background-ல இருந்து Tech-ல வர interested ஆனவங்கTamil-speaking job seekers - MIS Executive, Data Analyst roles prepare ஆகுறவங்கBeginner learners - step-by-step & practical-a கற்றுக்க விருப்பம் உள்ளவங்கAnyone - industry-relevant SQL skills Tamil-ல கற்றுக்கணும் நினைக்குறவங்கClear explanations, hands-on demos, and practical approach-ஓட,இந்த course உங்க Job-ready SQL skills-க்கு perfect match ஆகும்.Ready-a இருக்கீங்கலா உங்க data career-ஐ start பண்ண?அப்போ வாங்க - தமிழ்லே கற்றுக்கலாம், with real projects!