Course Title:ஆய்வறிக்கை உருவாக்கமும் பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடும் (Four Weeks Course on Creating Thesis and Public Viva-Voce Methods)Course Description:இந்த நான்கு வார இணையவழிக் கல்விப் பயிலில், "ஆய்வு" என்றால் என்ன?, அதன் அடிப்படை நோக்குகள், ஆய்வறிக்கையை எவ்வாறு தயாரிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள்.ஆய்வு என்பது ஒரு அறிவியல் தேடலாகவும், புதிய அறிவுகளை உருவாக்கும் முறையாகவும் விளக்கப்படுகிறது. அறிவியல் முறைப்படி இயங்கும் இந்த ஆய்வுகளில், ஆராய்ச்சி முடிவுகள், விளக்கங்கள், புதிய நடைமுறைகள் ஆகியவை முக்கியப் பங்களிப்புகளைச் சேர்க்கின்றன.இந்தப் பாடத்தில், ஆய்வு வடிவமைப்பு, ஆய்வறிக்கை எழுத்து, பொதுவாய்மொழித் தேர்வை எதிர்கொள்ளும் திறன்கள் ஆகியவை படிப்படியாகக் கற்பிக்கப்படுகின்றன.Course Structure (Week-by-Week Breakdown):முதல் வாரம்: ஆய்வேடு உருவாக்கம்ஆய்வு என்றால் என்ன?ஆய்வின் வகைகள்: அறிவியல், கலை, வரலாற்றுஆய்வின் கட்டமைப்பு (அகம், புறம்)ORCID, Scopus, Web of Science, Google Scholar, ResearchGate ஆகியவற்றின் முக்கியத்துவம்இரண்டாம் வாரம்: பொதுவாய்மொழித் தேர்வு வெளிப்பாடுஆய்வறிமுகம், முன்னுரை, நோக்கம்கருதுகோள், ஆய்வு எல்லை, இயல்பகுப்பின் அடிப்படைமூன்றாம் வாரம்: முடிவுரை மற்றும் மேற்கோள்கள்இயல்பகுப்பின் விளக்கம்முடிவுரை எழுதும் முறைதுணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள், எதிர்கால ஆய்வுக் கருதுகோள்கள்நான்காம் வாரம்: ஆய்வறிக்கை உருவாக்கம்ஆய்வறிக்கை எழுதும் விதிகள் மற்றும் நோக்கம்ஆய்வறிக்கையின் வகைகள்தலைப்புத் தெரிவும் ஆய்வுக்களம் தேர்வும்அணியமாதல் (Structuring the Thesis)ஆய்வறிக்கையின் இந்தப் பாடத்தின்மூலம் நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்:ஆராய்ச்சி என்றால் என்ன என்பதை தெளிவாகக் கவனித்தல்அறிவியல் முறையில் ஆய்வறிக்கையை கட்டமைத்தல்பொதுவாய்மொழித் தேர்வில் பேசும் திறன்கள்தரமான துணைநூற்பட்டியல் தயாரித்தல்சரியான ஆய்வுக்கொள்கைகளை வகுத்தல்இந்தப் பாடம் யாருக்காக?:முதுநிலை (Postgraduate), முனைவர் பட்ட (M.Phil., Ph.D.) மாணவர்கள்கல்வி, ஆய்வுத் துறையில் புதிதாகத் தடம் பதிப்பவர்கள்மாணவர் ஆய்வுகளுக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள்ஆய்வறிக்கையை முறையாக எழுத விரும்பும் ஆர்வலர்கள்தனியாக அல்லது குழுவாக ஒரு திட்ட ஆய்வை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள்ஆய்வறிக்கையை எழுதுவதற்கான வழிகாட்டலை நாடுபவர்கள்Course Title:Creating Research Thesis and Preparing for Public Viva-Voce - A Four-Week Structured CourseCourse Description:This comprehensive four-week online course is designed to guide learners through the fundamentals of research and thesis development, from understanding what research is to preparing for a successful public viva-voce defense.Research is an intellectual and scientific pursuit that involves systematic investigation to discover new knowledge and insights. This course explores the structure, purpose, and process of research, particularly focusing on scientific and academic writing methods.Whether you're pursuing postgraduate studies or preparing a research dissertation, this course offers essential tools and frameworks for academic success.Course Structure (Week-by-Week Breakdown):Week 1: Introduction to Research and Research DesignWhat is research? Understanding its meaning and scopeTypes of research: Scientific, Artistic, HistoricalResearch structure: Internal and external componentsIntroduction to ORCID, Scopus, Web of Science, Google Scholar, ResearchGateWeek 2: Public Viva-Voce and Presentation TechniquesWriting the research introduction and prefaceStating the hypothesis and objectivesDefining the research scope and literature classificationWeek 3: Analysis and ConclusionMethods of presenting data and interpretationWriting the final conclusionCompiling references and citationsDiscussing future research perspectivesWeek 4: Thesis Writing and StructurePurpose and goals of writing a research thesisTypes and formats of research reportsChoosing the right topic and research fieldTeam organization and structured report writingComponents and layout of a professional thesis What You Will Learn:Clear understanding of what research entailsStep-by-step process of structuring a scientific thesisEffective strategies for public viva-voce presentationsTechniques to compile high-quality references and bibliographyFraming research objectives and hypotheses