via Udemy |
Go to Course: https://www.udemy.com/course/30-days-python-masterclass-tamil-basics-to-advance/
Certainly! Here's a comprehensive review and recommendation of the Python Programming course on Coursera, based on the provided details: --- **Course Review and Recommendation: Python Programming Language** **Overview:** This course offers an in-depth exploration of Python, a high-level, general-purpose programming language renowned for its simplicity and versatility. Designed to emphasize clear and structured coding practices, the course is perfect for learners aiming to build a strong foundation in programming with Python. **Content and Structure:** The course covers essential topics such as Python's design principles, memory management, object-oriented programming, and its wide range of applications including web development, data analysis, artificial intelligence, and more. It emphasizes writing clean, readable code, which is crucial for both beginners and advanced programmers. **Instructor and Quality:** Although specific instructor details are not provided, the course is maintained by the Python Software Foundation, ensuring authoritative and up-to-date content. The course likely includes practical exercises, real-world examples, and projects that facilitate effective learning. **Strengths:** - Beginner-friendly, yet comprehensive enough for intermediate learners. - Focuses on writing well-structured, clear Python code. - Supported by major organizations like Google and NASA, highlighting its credibility and industry relevance. - Free of charge, making it accessible to a wide audience. - Compatible with multiple operating systems, including Windows, Linux, Unix, and macOS. - Interoperable with other languages such as C, C++, Java, PHP, and Perl, which broadens its utility. **Who Should Enroll:** This course is ideal for students, hobbyists, and professionals wanting to learn Python for various applications. It is perfect for those interested in data science, automation, web development, or simply enhancing their programming skills. **Final Thoughts:** While the course is not affiliated with any school or university, it provides valuable knowledge accessible to all. The material is shared openly, encouraging self-paced learning and practical application. **Recommendation:** If you're looking to start or deepen your understanding of Python, I highly recommend this Coursera course. Its emphasis on readability, versatility, and real-world application makes it an excellent choice for anyone interested in programming. --- **Note:** Since the course content is shared in Tamil and not officially affiliated with an academic institution, it is best suited for self-motivated learners who can benefit from a structured, practical approach to Python programming. --- Feel free to ask if you'd like a shorter summary or specific details!
வணக்கம் மாணவர்களே,பைத்தான் (Python Programming Language)) என்பது ஒரு விளக்கப்பட்ட, உயர்-நிலை, பொது-நோக்க நிரலாக்க மொழியாகும். நிரல் படிப்புத்திறன் பைத்தானின் வடிவமைப்பு மெய்யியல் குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. சிறு, பேரளவு திட்டப்பணிகளுக்குத் தருக்கமுறை நிரற்தொடரைத் தெளிவாக எழுதுத கணிப்பொறி நிரலருக்கு அதன் மொழி கட்டமைப்புகளும் பொருள் நோக்கு அணுகுமுறையும் உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.பைதான் இயக்க வகையும் நினைவகச் சுத்திகரிப்பும் கொண்டதாகும். ஒழுங்குசார் (குறிப்பாகப் படிமுறைத்தன்மை) பொருள் நோக்கு, பணிமுறை போன்றவை உட்பட பன்முக-கருத்தோட்டங்களை இம்மொழி ஒத்துழைக்கின்றது, விரிந்த தரமான ஏடகம் உள்ளதால் பைதான் "மின்கலன்கள் உள்ளடக்கிய மொழி" எனப் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது.பைத்தான் ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர் ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, 'Monty Python's Flying Circus'[7][8] என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான் என்று வைத்தார். அந்நாடகம் ஓர் 'அடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவையை' (Surreal humor) அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மொழி பொது நோக்க இலக்குகளுக்காக, அதிகம் பயன்படுத்தப்படும் உயர் மட்ட நிரலாக்க மொழியாகும்.[9] [10]கூகிள், நாசா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. பைதானில் செய்நிரல்கள் எழுதுவதும், பிறர் எழுதிய செய்நிரல்களைப் படித்து புரிந்து கொள்வதும் மிக எளிதாகும். இதன் முதல் பதிப்பு 1991 வெளி வந்தது. இந்த மென்பொருளைத் தற்பொழுது பைத்தோன் மென்பொருள் நிறுவம் பராமரித்து வருகிறது. இம்மொழியின் அதிகாரப்பூர்வமான பதிப்பு சிபைத்தோன் என்பதாகும்.பைத்தான் இலவசமாகக் கிடைக்கக் கூடிய நிரல் மொழியாகும். வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் இலவசமாய்ப் பயன்படுத்தப்படுகின்றது. பைத்தான் மென்பொருள் நிறுவனம் இம்மொழியின் உரிமத்தை நிர்வகித்து வருகிறது. விண்டோசு, லினக்சு, யுனிக்சு, மேக் இயங்குதளம் போன்ற பல்வேறு இயக்க சூழல்களிலும் பைத்தான் இயங்கும். சி, சி++, சி#, ஜாவா, பி.எச்.பி, பேர்ள் போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.மாணவர் கவனத்திற்கு ,நாங்கள் பள்ளிகூடமோ அல்லது கல்லூரியோ அல்ல. நான் கற்றதை உங்களுக்கு உடிமி மூலம் பகிர்ந்துள்ளேன்